தொடக்க கல்வி பட்டயத் தேர்வு முடிவு இணையத்தில் வெளியீடு*
*சென்னை : கடந்த ஜூன் மாதம் நடந்த தொடக்க கல்வி பட்டயத் தேர்வு (D.T.Ed) முடிவுகள் நேற்று தேர்வுத்துறை இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது*
*இந்த தேர்வுகளின் விடைத்தாள் நகல் பெற விரும்புவோர், விடைத்தாள் மறு கூட்டல் செய்ய விரும்புவோர் WWW.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து கட்டணத் தொகையை அந்தந்த மாவட்ட ஆசிரியர் பயிற்சி பள்ளிகள், நிறுவனங்களில் நேரடியாக செலுத்தி ஆன்லைன் மூலம் 22ம் தேதி முதல் 25ம் தேதி வரை பதிவேற்றம் செய்ய வேண்டும்*
*விடைத்தாள் நகல் பெற்ற பிறகு விருப்பம் உள்ள மாணவர்கள் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம்

No comments:
Post a Comment