header

கல்விதாவரவியல் தளம் பற்றிய உங்களுடைய கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன தங்களிடம் உள்ள தாவரவியல், உயிரியல், மற்றும் NEET தேர்வுக்கான கேள்விபதில்களை இங்கே பகிர்ந்து கொள்ள அழைக்கிறேன் உங்கள் படைப்புகளை kalviselvamdng@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்
Showing posts with label News. Show all posts
Showing posts with label News. Show all posts

Sunday, 18 November 2018

கல்வித்தகவல்கள்

இன்றைய கல்வித்தகவல்கள்

*400 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கிறதா மஹமேரு பூ?

*பின் நம்பர் இன்றி டெபிட் கார்டில் பணம் எடுப்பது சாத்தியமா?



Saturday, 20 October 2018

மாசு கட்டுப்பாடு சான்று அவசியம்

மாசுகட்டுப்பாட்டு சான்று இல்லாதவர்கள் இழப்பீடு பெற முடியாது


Wednesday, 17 October 2018

கல்வித்தகவல்கள்


வாடிக்கையாளர் செல்போன் எண்ணை மாற்றி வங்கியில் நூதன திருட்டு

உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கை 60% மாக உயரும்

நேர்மையாக வரி செலுத்தினால் சலுகைகள் கிடைக்கும்

தொழில்நுட்ப படிப்புகளுக்கு தமிழ்வழி சான்றிதழ் வழங்குவதில்லை 




Sunday, 2 September 2018

ஆன்லைன் திருட்டிலிருந்து தப்பிப்பது எப்படி?

கல்வித்தாவரவியல் வாசகர்களுக்கு வணக்கம்



 சமீப காலமாக ஆன்லைன் பேங்கிங் என்று சொல்லக்கூடிய இணையம் மூலம் வங்கிக்கணக்குகளை பராமரித்தல் வங்கிக்கு செல்லாமலேயே பணப்பரிமாற்றம் என வங்கி சேவைகள் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து சென்று கொண்டிருக்கும் அதே சமயத்தில் அதில் சிக்கல்கள் இல்லாமலும் இல்லை.... 

 பெயர் தெரியாத ஒரு நபர் வங்கியில் இருந்து பேசுவதாகவும் உங்கள் ஏடிஎம் காலாவதி ஆகவுள்ளது அதனால் உங்கள் ஏடிஎம் இல் உள்ள 16இலக்க எண்ணை சொல்லுங்கள் என பேசும் நபர் கடைசியில் வங்கிக்கணக்கில் உள்ள பணத்தை லாவகமாக கொள்ளையடித்து விடுவார்... 

 அதேபோன்று ஆர்பிஐ இல் இருந்து பேசுகிறோம் என வரும் அழைப்புகள் சில தங்களுக்கு பெரிய அளவிலான பரிசு தொகை கிடைக்கவுள்ளது அதனை பெற்றுக்கொள்ள நீங்கள் ஒரு தொகையை ஒரு குறிப்பிட்ட வங்கி கணக்கில் செலுத்தவேண்டும் என கூறும் நபர்களால் ஏமாற்றப்படுகிறோம்.... 

 மேலும் ஆன்லைன் பாங்கிங்கில் கொள்ளையடிக்கப்பட்ட நம்முடைய USER ID மற்றும் PASSWORD களை இணையத்திலிருந்து திருடும் கும்பல் அதன் மூலம் ஆன்லைன் கடைகளில் பொருட்களை வாங்கிக்கொள்கின்றன... 

 அசுர வேகத்தில் வளர்ந்து வரும் கணினி தொழில்நுட்பத்தால் நன்மைகள் இருப்பது போல தீமைகளும் இருக்கவே செய்கின்றன... 

 அதனால் Reserve Bank of India என்று சொல்லப்படும் ஆரபிஐ நேரடியாக களத்தில் இறங்கி வங்கி வாடிக்கையாளர்களுக்கு எஸ் எம் எஸ் மூலம் விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகிறது.....

Tuesday, 14 August 2018

அரசு பள்ளியில் தாகூர் நினைவு தினம் அனுசரிப்பு



*அரசு பள்ளியில் தாகூர் நினைவு தினம் அனுசரிப்பு*





 *சேலம் ,மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம்,மண்ணூர் மலை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று நோபல் பரிசு பெற்றவரும் பாரத நாட்டின் தேசிய கீதத்தை இயற்றியவருமான இரவீந்திரநாத் தாகூர் அவர்களின் 77வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. தலைமை ஆசிரியர் முருகன்,ஆசிரியர்கள் வெங்கடாசலம், பால்குமார் மற்றும் மாணவர்கள் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

 JRC ஆசிரியர் ஜோசப் ராஜ் அவர்கள் மாணவர்களுக்கு தேசிய கீதத்தை எப்படி பாடவேண்டும், 13வரிகளை கொண்ட தேசிய கீதத்தை 52 வினாடிகளில் பாடிவிட வேண்டும் ,பாடும் போது நேராக அசையாமல் நின்று பாடவேண்டும், மேலும் அவர் வங்க தேசம் நாட்டிற்கும் தேசிய கீதம் எழுதியுள்ளார்,அவர் எழுதிய கீதாஞ்சலி நூலுக்கு உலகின் உயரிய விருதான நோபல் பரிசினை 1913 ம் ஆண்டு வழங்கப்பட்ட து போன்ற தகவல்களை மாணவர்களுக்கு வழங்கினார்*

Friday, 20 April 2018

கல்வித்தாவரவியலின் கல்வித்தகவல்கள்

கல்வித்தகவல்கள்

*தனியார் பள்ளி எல்கேஜி இலவச சீட் விண்ணப்பிக்கலாம்

*பிளஸ் 1 மாணவர்களுக்கும் நீட் தேர்வு பயிற்சி

*கல்வி வளர்ச்சி தமிழகம் தலைசிறந்த மாநிலமாக மாறும்

*பிஎட் சேர்க்கைக்கு புதிய கட்டுப்பாடு

*குரூப்2 தேர்வுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு

*டிஎன்பிஎஸ்சி சான்றிதழ் சரிபார்ப்பு இனி இணையவழியில்

*10ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தம் ஏப்ரல் 24 முதல் தொடக்கம்

*தாவர வாரிய உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பிக்கலாம்

*10 ஆம் வகுப்பு சிபிஎஸ்சி மறுதேர்வு ஏன் நடைபெறவில்லை

*கற்றல் குறைபாடு உடல்வளர்ச்சி குறைபாடு அல்ல

* தினகரன் கல்வி கண்காட்சி இன்று முதல் தொடக்கம்












Sunday, 15 April 2018

கல்வித்தகவல்கள்

இன்றைய கல்வித்தகவல்கள்

* புத்தம் வாசிக்க புதிய தொழில்நுட்பம்

* வேலை தேட உதவும் இணையதளங்கள்

* 15 நாட்களில் சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள்

* 250 மாணவர்கள் எண்ணிக்கை இருந்தால் மட்டுமே  PET ஆசிரியர்!

* இஞ்சினியரிங்க் கவுன்சிலிங் பதிவு மே முதல் வாரம் துவக்கம்

* கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்

* அதிவேக இணைய சேவைக்காக ஜி சேட் 29

* கலை, அறிவியல் படிப்புக்கும் ஒற்றை சாளர முறை!

* அங்கன்வாடி பணியாளர்களுக்கும் மே மாதம் விடுமுறை

*  Deployment?   இளைய ஆசிரியர்ஙள் பட்டியல் தயாரிக்க உத்தரவு










நன்றி-நாளிதழ்கள்

செய்தித்தாள்களின் துண்டுகள் பகிர்வு - கல்வி மற்றும் கல்வி சார்ந்த தகவல்களை அனைவரும் அறிந்து கொள்வதற்கு மட்டுமே - எந்த வித வணிக நோக்கத்திற்காகவும் அல்ல...




Tuesday, 10 April 2018

கல்வித்தகவல்கள்

இன்றைய கல்வித்தகவல்கள்

+2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று துவக்கம்

NEET உண்டு உறைவிட பயிற்சி

சூரியனை ஆராய விண்கலம்

பள்ளிகளுக்கு ஏப்ரல்21 முதல் விடுமுறை

TRB க்கு புது சேர்மன்






Thursday, 5 April 2018

கல்வித்தகவல்கள்

ஆசிரியர் தேர்வு வாரியம் கலைக்க முடிவா?

அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டங்கள்



Saturday, 31 March 2018

கல்வித்தகவல்கள்

இன்றைய கல்வித்தகவல்கள்

CBSE வினாத்தாள் வெளியான விவரம்

மண்பாண்ட குக்கர்

கணிதம்,அறிவியல், சமூக அறிவியலில் பின்தங்கும் மாணவர்கள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்பு கூடாது

CBSE வினாத்தாள் பழைய நடைமுறை பின்பற்ற முடிவு

5 ஆண்டுகளுக்கய பின் சொந்த ஊறுக்கு சென்ற மலாலா

முட்டாள்கள் தினம் உருவான விதம்

B.Ed,  M.Ed., அரியர் விண்ணப்பிக்க அவகாசம்