*தமிழகத்தில் மட்டும் நவோதயா பள்ளிகள் இல்லாமல் இருப்பது துரதிருஷ்டவசமானது : மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்*
*சென்னை கிண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கிராமப்புற மாணவர்களுக்காக நாடு முழுவதும் நவோதயா பள்ளிகள் பல்வேறு இடங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.*
*ஆனால் தமிழகத்தில் மட்டும் நவோதயா பள்ளிகள் இல்லாமல் இருப்பது துரதிருஷ்டவசமானது என்றார்.

No comments:
Post a Comment