header

கல்விதாவரவியல் தளம் பற்றிய உங்களுடைய கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன தங்களிடம் உள்ள தாவரவியல், உயிரியல், மற்றும் NEET தேர்வுக்கான கேள்விபதில்களை இங்கே பகிர்ந்து கொள்ள அழைக்கிறேன் உங்கள் படைப்புகளை kalviselvamdng@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்

Wednesday, 17 January 2018

நீட் தேர்வு - தமிழ் வழி மாணவர்களுக்கும் வாய்ப்பளிக்க திட்டம்

நீட் தோ்வுக்கு மாநில அரசின் பாடத்திட்டங்களையும் பாிசீலிக்க மத்திய அரசு திட்டம்..!



 டெல்லி: மாநில அரசின் பாடத்திட்டங்களையும் பாிசீலித்து மருத்துவ நீட் தோ்வுக்கு கேள்வித் தாள் தயாாிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநில பாடத்திட்டத்தில் படிக்கம் மாணவா்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் மத்திய அரசு இம்முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் தொிவிக்கின்றன. மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் இத்திட்டத்தால் தமிழ்வழியில் பயிலும் மாணவா்கள் பயனடைய வாய்ப்பு ஏற்படும்.  

No comments:

Post a Comment