ONLINE TEST 2 . +2 தாவரவியல் ஒருமதிப்பெண் வினாக்கள்
( B GROUP ONLY)
+2 தாவரவியல் ஒருமதிப்பெண் வினாக்கள் ( B GROUP ONLY)
Index
=>
+2 தாவரவியல் ஒருமதிப்பெண் வினாக்கள் ( B GROUP ONLY)
Quiz
ரூபியேசி இடம் பெற்றுள்ள வரிசை
? இன்ஃபெரே
? ஹெட்டிரோமீரே
? பைகார்பெல்லேட்டே
? யுனிசெக்சுவேல்ஸ்
இக்சோரா காக்ஸினியாவின் இலை அமைவு
? மாற்றிலை அமைவு
? குறுக்கு மறுக்கு இலையமைவு
? வட்ட அமைவு
? சுருள் அமைவு
இக்சோரா காக்ஸினியாவின் மகரந்தத்தாள்கள்
? ஒரு கற்றை
? சிஞ்ஜெனிஷியஸ்
? அல்லி ஒட்டியவை
? இரு கற்றை
வெர்னோனியா ஆர்போரியா ஒரு
? சிறுசெடி
? புதர் செடி
? மரம்
? பின்னுகொடி
சிரமஞ்சரியானது தனிமலராக குறுக்கம் அடைந்துள்ள தாவரம்
? எக்கினாப்ஸ்
? லானியா
? கிரைசாந்திமம்
? டாலியா
ஒரு தரப்பட்ட சிரமஞ்சரி காணப்படும் தாவரம்
? எக்கினாப்ஸ்
? லானியா
? ஹீலியாந்தஸ்
? டிரைடாக்ஸ்
அரிக்கேசி இடம்பெற்றுள்ள வரிசை
? யுனிசெக்ஸ்சுவேல்ஸ்
? பாலிமோனியேல்ஸ்
? மல்டி ஓவ்யுலேட்டே அக்குவாடிக்கா
? காலிசினே
அரிக்கேசி குடும்பத்திலுள்ள பேரினங்களின் எண்ணிக்கை
? 217
? 482
? 500
? 900
பெராசஸ் பிலாபெல்லிஃபெர் என்பதன் சாதாரண பெயர்
? தென்னை
? ஒயின் பனை
? இராயல் பனை
? பனை
கோரிபா அம்ப்ரகுலிஃபெரா தாவர ஸ்பேடிக்ஸ் மஞ்சரியின் நீளம்
? 2 மீட்டர்
? 5 மீட்டர்
? 8 மீட்டர்
? 10 மீட்டர்
Index
=>
No comments:
Post a Comment