header

கல்விதாவரவியல் தளம் பற்றிய உங்களுடைய கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன தங்களிடம் உள்ள தாவரவியல், உயிரியல், மற்றும் NEET தேர்வுக்கான கேள்விபதில்களை இங்கே பகிர்ந்து கொள்ள அழைக்கிறேன் உங்கள் படைப்புகளை kalviselvamdng@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்
Showing posts with label botany. Show all posts
Showing posts with label botany. Show all posts

Friday, 15 December 2017

HALFYEARLY 2017 BOTANY TAMIL MEDIUM QUESTION PAPER WITH ONE MARK ANSWERS

HALFYEARLY 2017 BOTANY TAMIL MEDIUM  QUESTION PAPER WITH ONE MARK ANSWERS


மேல்நிலை இரண்டாம் ஆண்டு அரையாண்டுப்பொதுத்தேர்வு 2017 தாவரவியல் -- ஒருமதிப்பெண் விடைகளுடன்




ஒரு மதிப்பெண் விடைகள்





Thursday, 14 December 2017

PLANT TISSUE CULTURE SLIDES

தாவர திசு வளர்ப்பின் அடிப்படை செயல் நுட்பங்கள் 10 மதிப்பெண் PPT SLIDES


PLANT TISSUE CULTURE PPT SLIDES



















தாவரவியல் அலகுத்தேர்வு 3

BOTANY UNIT TEST 3

தாவரவியல் அலகுத்தேர்வு III



Wednesday, 13 December 2017

தாவரவியல் ஒரு மதிப்பெண் வினா விடை

மேல்நிலை இரண்டாம் ஆண்டு தாவரவியல் ஒரு மதிப்பெண் வினா விடை

தாவராவியல் பிரிவுக்காக மட்டும்








Tuesday, 12 December 2017

BOTANY ONLINE QUIZ


online quiz

Botany

தாவரவியல் ஒரு மதிப்பெண் வினாக்கள்

  1. பொங்கேமியா கிளாப்ரா

  2. A.சிறுசெடி
    B.புதர் செடி
    C.மரம்
    D.ஏறுகொடி

  3. ஆஸ்கினோமினி அஸ்பிரா ஒரு

  4. A.வறள் நிலத்தாவரம்
    B.நீர்த்தாவரம்
    C.இடைநிலை தாவரம்
    D.இடைநிலை தாவரம்

  5. வேர்க்கடலை தாவரத்தின் இருசொற்பெயர்

  6. A.அராக்கிஸ் ஹைப்போஜியா
    B.பொங்கேமியா கிளாப்ரா
    C.டால்பெர்ஜியா லாட்டிஃபோலியா
    D.விக்னா முங்கோ

  7. ஃபேபேசி குடும்ப தாவரத்தின் கனி

  8. A.பெர்ரி
    B.ட்ரூப்
    C.லெக்யூம்
    Dகெரியாப்ஸிஸ்

  9. ஃபேபேசி குடும்ப தாவரத்தில் காணப்படும் சூல் ஒட்டுமுறை

  10. A.அச்சு சூல் ஒட்டுமுறை
    B.அடிச்சூல் ஒட்டுமுறை
    C.சுவர்சூல் ஒட்டுமுறை
    D.விளிம்புசூல் ஒட்டுமுறை

Monday, 11 December 2017

மேல்நிலை இரண்டாம் ஆண்டு உயிரியல் 2016 அசல் கேள்வித்தாள்

மேல்நிலை இரண்டாம் ஆண்டு உயிரியல் 2016 அசல் கேள்வித்தாள்

12 Biology Annual exam question paper 2016

















BIOLOGY 2012 - 2015 ANNUAL EXAM QUESTION PAPERS TAMIL MEDIUM

2012 ஆம் ஆண்டு  முதல் 2015 ஆம் ஆண்டு வரை முழு  ஆண்டுத்தேர்வில் 12ஆம் வகுப்பு உயிரியல் தேர்வில் கேட்கப்பட்ட வினாத்தாள் தொகுப்பு