மேல்நிலை இரண்டாம் ஆண்டு
தாவரவியல் ஒருமதிப்பெண் வினாக்கள் ( B GROUP
ONLY)
HIGHER
SECONDARY SECOND YEAR BOTANY ONLINE TEST B GROUP ONLY
மேல்நிலை இரண்டாம் ஆண்டு தாவரவியல் ஒருமதிப்பெண் வினாக்கள்( B GROUP ONLY)மேல்நிலை இரண்டாம் ஆண்டு தாவரவியல் ஒருமதிப்பெண் வினாக்கள் ( B GROUP ONLY)
Index
=>
மேல்நிலை இரண்டாம் ஆண்டு தாவரவியல் ஒருமதிப்பெண் வினாக்கள் ( B GROUP ONLY) மேல்நிலை இரண்டாம் ஆண்டு தாவரவியல் ஒருமதிப்பெண் வினாக்கள் ( B GROUP ONLY)
Quiz
வாஸ்குலார் கேம்பியம் ஒரு
? நுனி ஆக்குத்திசு
? இடை ஆக்குத்திசு
? பக்க ஆக்குத்திசு
? புரோமெரிஸ்டம்
வாஸ்குலார் கற்றையில் சைலத்திற்கும் ,ஃபுளோயத்திற்கும் இடையில் காணப்படும் கேம்பியம்
? கற்றைக்கேம்பியம்
? கற்றைஇடைக்கேம்பியம்
? கார்க்கேம்பியம்
? ஃபெல்லம்
வாஸ்குலார் கேம்பிய வளையத்தின் செல்கள் வெளிப்புறமாக தோற்றுவிக்கும் செல்கள் _____ஆக வேறுபாடு அடைகின்றன.
? முதல்நிலை சைலம்
? முதல்நிலை ஃபுளோயம்
? இரண்டாம் நிலை சைலம்
? இரண்டாம்நிலை ஃபுளோயம்
தண்டின் இரண்டாம் நிலை வளர்ச்சியின் போது உருவாக்கப்படும் பாதுகாப்பு அடுக்கின் பெயர்_______ஆகும்
? புறத்தோல்
? பெரிடெர்ம்
? ரைசோடெர்மிஸ்
? ஃபெல்லோஜன்
என்சைம் என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தியவர்
? குன்
? ஃபிஷ்ஷர்
? புச்னர்
? கோஷ்லேண்ட்
டிரான்ஸ்பரேஸ்களுக்கு எடுத்துக்காட்டு
? டிரான்ஸ் அமினேஸ்
? பைரூவிக் கார்பாக்ஸிலேஸ்
? ஹிஸ்டிடின் டிகார்பாக்ஸிலேஸ்
? G-3-P டிஹைட்ரஜனேஸ்
அகாலிபைன்______லிருந்து எடுக்கப்படுகிறது
? அகாலிபா இண்டிகா
? ஏகில் மார்மிலாஸ்
? சிசஸ் குவாட்ராங்குலாரிஸ்
? மைமோசா பூடிகா
வில்வம் தாவரத்தின் இருசொற்பெயர்
? அகாலிபா இண்டிகா
? ஏகில் மார்மிலாஸ்
? சிசஸ் குவாட்ராங்குலாரிஸ்
? மைமோசா பூடிகா
Index
=>
No comments:
Post a Comment