header

கல்விதாவரவியல் தளம் பற்றிய உங்களுடைய கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன தங்களிடம் உள்ள தாவரவியல், உயிரியல், மற்றும் NEET தேர்வுக்கான கேள்விபதில்களை இங்கே பகிர்ந்து கொள்ள அழைக்கிறேன் உங்கள் படைப்புகளை kalviselvamdng@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்

Tuesday, 12 December 2017

BOTANY ONLINE QUIZ


online quiz

Botany

தாவரவியல் ஒரு மதிப்பெண் வினாக்கள்

  1. பொங்கேமியா கிளாப்ரா

  2. A.சிறுசெடி
    B.புதர் செடி
    C.மரம்
    D.ஏறுகொடி

  3. ஆஸ்கினோமினி அஸ்பிரா ஒரு

  4. A.வறள் நிலத்தாவரம்
    B.நீர்த்தாவரம்
    C.இடைநிலை தாவரம்
    D.இடைநிலை தாவரம்

  5. வேர்க்கடலை தாவரத்தின் இருசொற்பெயர்

  6. A.அராக்கிஸ் ஹைப்போஜியா
    B.பொங்கேமியா கிளாப்ரா
    C.டால்பெர்ஜியா லாட்டிஃபோலியா
    D.விக்னா முங்கோ

  7. ஃபேபேசி குடும்ப தாவரத்தின் கனி

  8. A.பெர்ரி
    B.ட்ரூப்
    C.லெக்யூம்
    Dகெரியாப்ஸிஸ்

  9. ஃபேபேசி குடும்ப தாவரத்தில் காணப்படும் சூல் ஒட்டுமுறை

  10. A.அச்சு சூல் ஒட்டுமுறை
    B.அடிச்சூல் ஒட்டுமுறை
    C.சுவர்சூல் ஒட்டுமுறை
    D.விளிம்புசூல் ஒட்டுமுறை

No comments:

Post a Comment