header

கல்விதாவரவியல் தளம் பற்றிய உங்களுடைய கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன தங்களிடம் உள்ள தாவரவியல், உயிரியல், மற்றும் NEET தேர்வுக்கான கேள்விபதில்களை இங்கே பகிர்ந்து கொள்ள அழைக்கிறேன் உங்கள் படைப்புகளை kalviselvamdng@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்

Thursday, 7 December 2017

இந்த தளம் உருவாக்கப்பட்டதன் பயன்

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்

கல்வி தாவரவியல் தளத்திற்கு அனைவரையும் வரவேற்கிறேன்
என்னிடம் உள்ள  தாவரவியல் சம்பந்தமான அனைத்து கேள்வி பதில், பயற்சி வினாக்கள், கேள்வித்தாள்கள் மற்றும் கல்விசம்பந்தமான அனைத்து தகவல்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி,மேலும் உங்களிடம் உளள அனைத்து கல்வி சார்ந்த தகவல்களையும் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி...

தங்களிடம் உள்ள தாவரவியல், உயிரியல் சார்ந்த அசல் கேள்வித்தாள்கள் மற்றும் அது சார்ந்த நோட்ஸ், கேள்வி பதில் அனைத்தையும் kalviselvamdng@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பிவையுங்கள்...

No comments:

Post a Comment