header

கல்விதாவரவியல் தளம் பற்றிய உங்களுடைய கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன தங்களிடம் உள்ள தாவரவியல், உயிரியல், மற்றும் NEET தேர்வுக்கான கேள்விபதில்களை இங்கே பகிர்ந்து கொள்ள அழைக்கிறேன் உங்கள் படைப்புகளை kalviselvamdng@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்

Sunday, 17 December 2017

ஆதார் எண்ணை அனைத்துவிதமான சேவைகளுக்கு இணைக்க

பயனுள்ள பதிவு






ஆதார் எண்ணை நொடியில் இணைக்க வந்தாச்சு வழி...

 வங்கு கணக்கு, பான் எண், மொபைல் எண் ஆகியவற்றுடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

 ஆதார் எண்ணை அனைத்துவிதமான சேவைகளுக்கு இணைக்க எளிய வழிகளை இங்கே காணலாம். ஆம், ஆதார் எண்ணை இணைக்க தேவையான இணைப்புகளை இங்கே காணலாம்.

 ஆதார் அப்டேட்:

https://ssup.uidai.gov.in/web/guest/update


 ஆதார் - பான்:

https://incometaxindiaefiling.gov.in/e-Filing/Services/LinkAadhaarPrelogin.html

 ஆதார் - எல்.ஐ.சி பாலிசி:

https://www.licindia.in/Home/Link_Aadhaar_and_PAN_to_Policy

 ஆதார் - இண்டேன் காஸ்:

https://indane.co.in/aadhaar-seeding.php

 ஆதார் - ஹெச்.பி காஸ்:

https://myhpgas.in/myHPGas/HPGas/JoinDBTLAadhaar.aspx

 ஆதார் - பாரத் காஸ்:

https://my.ebharatgas.com/bharatgas/JoinDBTLAadhaar.jsp

 ஆதார் - எஸ்.பி.ஐ வங்கிக் கணக்கு:

https://www.sbi.co.in/portal/web/agriculture-banking/aadhaar-seeding

 ஆதார் - இந்தியன் வங்கிக் கணக்கு:

https://apps.indianbank.in/ekyc_otp/

 ஆதார் அதிகாரப்பூர்வ இணையதளம்:

https://uidai.gov.in

 ஆதார் பதிவிறக்கம்:

https://eaadhaar.uidai.gov.in/#/popup


 ஆதார் - மொபைல் எண்:

http://www.dot.gov.in/sites/default/files/Re-verification%20instructions%2023.03.2017.pdf?download=1

 ஆதார் - ஏர்டெல் மொபைல் எண்:

https://www.airtel.in/link-aadhaar-mobile

 ஆதார் - தபால் சேவை:

https://www.indiapost.gov.in/Financial/DOP_PDFFiles/AadhaarLinkageDelink.pdf




நன்றி - தகவல்குரு

No comments:

Post a Comment