கல்விதாவரவியல் --- கல்விதாவரவியல் தளத்தில் தங்களின் பதிவுகள் இடம்பெற kalviselvamdng@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பதிவுகளை அனுப்புங்கள் DO YOU WISH TO PUBLISH YOUR STUDY MATERIALS, QUESTION ANSWERS,ETC. SEND IT TO kalviselvamdng@gmail.com
Monday, 26 November 2018
Sunday, 18 November 2018
Friday, 16 November 2018
Tuesday, 13 November 2018
Saturday, 3 November 2018
Wednesday, 31 October 2018
அடுத்த மாதம் TRB,TET தேர்வு அறிவிக்கப்படும்...
Monday, 29 October 2018
நவம்பர் ஐந்தாம் 5ம் தேதி ஈடுசெய்யும் விடுமுறை
Sunday, 28 October 2018
சுய சான்று ஒப்பம் போதுமானது என்பதற்கான அரசாணை
பெரியார் பல்கலைக்கழகத்தில் பகுதிநேர M.Phil !
பகுதி நேர ஆய்வு படிப்புகளுக்கு கட்டுப்பாடு: தாமத அறிவிப்பால் ஆசிரியர்கள் அதிர்ச்சி
பகுதி நேர ஆய்வு படிப்புகளில் சேர, கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால், நேர்காணலில் பங்கேற்ற ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்
சேலம், பெரியார் பல்கலை, உறுப்பு கல்லூரிகள் மற்றும் இணைவு பெற்ற கல்லூரிகளில், பகுதிநேர பிஹெச்.டி., எம்.பில்., ஆய்வு படிப்புகள் உள்ளன
இவற்றில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் படிக்கின்றனர்.
நடப்பு கல்வியாண்டில், நுழைவுத்தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தப்பட்டது
இந்நிலையில், பெரியார் பல்கலை கட்டுப்பாட்டில் வரும், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மட்டுமே, இதில் சேர முடியும் என, கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது
இதனால், வேறு மாவட்டங்களிலிருந்து, ஆய்வு படிப்புக்கு விண்ணப்பித்து, நேர்காணலில் பங்கேற்ற ஆசிரியர்கள் ஏமாற்றத்துக்குள்ளாகியுள்ளனர்
இதுகுறித்து, சில ஆசிரியர்கள் கூறியதாவது
வேறு மாவட்டங்களிலிருந்து, தனியார் கல்லூரிகளில் சேர்க்கை நடத்திவிட்டு, ஒருநாள் கூட வகுப்புக்கு வராமல்,
பகுதிநேர ஆய்வுப்படிப்பை முடிக்கும் நிலை உள்ளது
தற்போது, நான்கு மாவட்டங்களுக்குள் பணி புரிபவர்கள் மட்டுமே, பகுதி நேர ஆய்வு படிப்பில் சேர முடியும் என அறிவித்துள்ளது, பல முறைகேடுகளை தடுக்கும். வரவேற்கத்தக்க நடவடிக்கை என்றாலும், இதுகுறித்து, பல்கலை நிர்வாகம் முன்பே அறிவிப்பு வெளியிட்டிருக்க வேண்டும்
விண்ணப்பத்தை ஏற்று, நுழைவுத்தேர்வு நடத்தி, நேர்காணலுக்கு பின், தேர்வு முடிவுக்கு காத்திருக்கும்போது அறிவிப்பதால், பலரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்
SOURCE DINAMALAR WEBSITE
தமிழில் எளிமையாக டைப் செய்ய வேண்டுமா ?
உங்கள் விரல்கள் டைப் செய்யாமலேயே பேசுவதை தானாக டைப் செய்யும் மொபைல் ஆப்...
*வாட்ஸ் ஆப்பில் புதிய ஆப்*
*வாட்ஸ் ஆப்பில் அழகிய தமிழ்*
*கைவலிக்க இனி தமிழில் டைப் செய்ய வேண்டாம்*
*தமிழ் எழுத தெரியவில்லையே என்ற கவலை வேண்டாம்*
*தமிழ் டைப்பிங் கஷ்டம் என்பது இனி இல்லை*
*ஆச்சரியம், அருமை*
*எழுத்துப்பிழை இல்லாமல் தமிழில் வார்த்தைகள்*
*நீங்கள் பேசினாலே தமிழில் அதுவாகவே டைப் ஆகிறது*
*வழி* *play Store செல்லவும்* *Gboard app என டைப் செய்து download செய்யவும்*
*உடனடியாக வாட்ஸ் ஆப் போகவும்*
*வழக்கம்போல இருக்கும் கீபோர்டு சற்றே வித்தியாசமாக தெரியும்*
*தமிழ் கீ போர்டை செலக்ட் செய்யவும்*
*கீபோர்ட் மேலே வலதுபுறம் பச்சை கலர் மைக் இருக்கும் அதில் பேசக்கூடாது*
*அந்த பச்சைக் கலர் மைக்குக்கு கீழே கருப்பு கலரில் சின்ன மைக் இருக்கும்* *ஜஸ்ட் அதை பிரஸ் செய்துவிட்டு கையை எடுத்துவிடலாம்*
*speak now என வரும்*
*நீங்கள் பேசினால் உடனே தமிழில் டைப் ஆகும்*
*இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால்*
*தூய தமிழில் பேச வேண்டும்*
*செய்தி வாசிப்பாளர்களை போல தெளிவாக பேசினால் வார்த்தை மாறாமல், பிழை இல்லாமல் அச்சு அசலாக நீங்கள் டைப் செய்தது போலவே வரும்* *முயற்சி செய்து பாருங்கள்*
*குறிப்பு* *ஆன்ட்ராய்டு மொபைலில் மட்டுமே வேலை செய்யும் என நினைக்கிறேன்* *Input language ல் தமிழ் செலக்ட் செய்ய வேண்டும் அதில் gboard ஐ செலக்ட் செய்ய வேண்டும்*
நீங்களும் முயற்சி செய்து பாருங்கள் சந்தேகம் இருப்பின் கமெண்ட் பாக்ஸில் கமெண்ட் செய்யுங்கள்
*வாட்ஸ் ஆப்பில் புதிய ஆப்*
*வாட்ஸ் ஆப்பில் அழகிய தமிழ்*
*கைவலிக்க இனி தமிழில் டைப் செய்ய வேண்டாம்*
*தமிழ் எழுத தெரியவில்லையே என்ற கவலை வேண்டாம்*
*தமிழ் டைப்பிங் கஷ்டம் என்பது இனி இல்லை*
*ஆச்சரியம், அருமை*
*எழுத்துப்பிழை இல்லாமல் தமிழில் வார்த்தைகள்*
*நீங்கள் பேசினாலே தமிழில் அதுவாகவே டைப் ஆகிறது*
*வழி* *play Store செல்லவும்* *Gboard app என டைப் செய்து download செய்யவும்*
*உடனடியாக வாட்ஸ் ஆப் போகவும்*
*வழக்கம்போல இருக்கும் கீபோர்டு சற்றே வித்தியாசமாக தெரியும்*
*தமிழ் கீ போர்டை செலக்ட் செய்யவும்*
*கீபோர்ட் மேலே வலதுபுறம் பச்சை கலர் மைக் இருக்கும் அதில் பேசக்கூடாது*
*அந்த பச்சைக் கலர் மைக்குக்கு கீழே கருப்பு கலரில் சின்ன மைக் இருக்கும்* *ஜஸ்ட் அதை பிரஸ் செய்துவிட்டு கையை எடுத்துவிடலாம்*
*speak now என வரும்*
*நீங்கள் பேசினால் உடனே தமிழில் டைப் ஆகும்*
*இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால்*
*தூய தமிழில் பேச வேண்டும்*
*செய்தி வாசிப்பாளர்களை போல தெளிவாக பேசினால் வார்த்தை மாறாமல், பிழை இல்லாமல் அச்சு அசலாக நீங்கள் டைப் செய்தது போலவே வரும்* *முயற்சி செய்து பாருங்கள்*
*குறிப்பு* *ஆன்ட்ராய்டு மொபைலில் மட்டுமே வேலை செய்யும் என நினைக்கிறேன்* *Input language ல் தமிழ் செலக்ட் செய்ய வேண்டும் அதில் gboard ஐ செலக்ட் செய்ய வேண்டும்*
நீங்களும் முயற்சி செய்து பாருங்கள் சந்தேகம் இருப்பின் கமெண்ட் பாக்ஸில் கமெண்ட் செய்யுங்கள்
Saturday, 20 October 2018
Wednesday, 17 October 2018
Monday, 15 October 2018
Sunday, 2 September 2018
ஆன்லைன் திருட்டிலிருந்து தப்பிப்பது எப்படி?
கல்வித்தாவரவியல் வாசகர்களுக்கு வணக்கம்
சமீப காலமாக ஆன்லைன் பேங்கிங் என்று சொல்லக்கூடிய இணையம் மூலம் வங்கிக்கணக்குகளை பராமரித்தல் வங்கிக்கு செல்லாமலேயே பணப்பரிமாற்றம் என வங்கி சேவைகள் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து சென்று கொண்டிருக்கும் அதே சமயத்தில் அதில் சிக்கல்கள் இல்லாமலும் இல்லை....
பெயர் தெரியாத ஒரு நபர் வங்கியில் இருந்து பேசுவதாகவும் உங்கள் ஏடிஎம் காலாவதி ஆகவுள்ளது அதனால் உங்கள் ஏடிஎம் இல் உள்ள 16இலக்க எண்ணை சொல்லுங்கள் என பேசும் நபர் கடைசியில் வங்கிக்கணக்கில் உள்ள பணத்தை லாவகமாக கொள்ளையடித்து விடுவார்...
அதேபோன்று ஆர்பிஐ இல் இருந்து பேசுகிறோம் என வரும் அழைப்புகள் சில தங்களுக்கு பெரிய அளவிலான பரிசு தொகை கிடைக்கவுள்ளது அதனை பெற்றுக்கொள்ள நீங்கள் ஒரு தொகையை ஒரு குறிப்பிட்ட வங்கி கணக்கில் செலுத்தவேண்டும் என கூறும் நபர்களால் ஏமாற்றப்படுகிறோம்....
மேலும் ஆன்லைன் பாங்கிங்கில் கொள்ளையடிக்கப்பட்ட நம்முடைய USER ID மற்றும் PASSWORD களை இணையத்திலிருந்து திருடும் கும்பல் அதன் மூலம் ஆன்லைன் கடைகளில் பொருட்களை வாங்கிக்கொள்கின்றன...
அசுர வேகத்தில் வளர்ந்து வரும் கணினி தொழில்நுட்பத்தால் நன்மைகள் இருப்பது போல தீமைகளும் இருக்கவே செய்கின்றன...
அதனால் Reserve Bank of India என்று சொல்லப்படும் ஆரபிஐ நேரடியாக களத்தில் இறங்கி வங்கி வாடிக்கையாளர்களுக்கு எஸ் எம் எஸ் மூலம் விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகிறது.....
Saturday, 1 September 2018
ஆசிரியர் தேர்வு விடைத்தாள்களை இனி அரசே ஸ்கேன் செய்யும்
+2 புதிய பாடத்திட்டம் டிசம்பர் மாதத்திற்குள் தயார்
Tuesday, 14 August 2018
அரசு பள்ளியில் தாகூர் நினைவு தினம் அனுசரிப்பு
*அரசு பள்ளியில் தாகூர் நினைவு தினம் அனுசரிப்பு*
*சேலம் ,மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம்,மண்ணூர் மலை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று நோபல் பரிசு பெற்றவரும் பாரத நாட்டின் தேசிய கீதத்தை இயற்றியவருமான இரவீந்திரநாத் தாகூர் அவர்களின் 77வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. தலைமை ஆசிரியர் முருகன்,ஆசிரியர்கள் வெங்கடாசலம், பால்குமார் மற்றும் மாணவர்கள் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
JRC ஆசிரியர் ஜோசப் ராஜ் அவர்கள் மாணவர்களுக்கு தேசிய கீதத்தை எப்படி பாடவேண்டும், 13வரிகளை கொண்ட தேசிய கீதத்தை 52 வினாடிகளில் பாடிவிட வேண்டும் ,பாடும் போது நேராக அசையாமல் நின்று பாடவேண்டும், மேலும் அவர் வங்க தேசம் நாட்டிற்கும் தேசிய கீதம் எழுதியுள்ளார்,அவர் எழுதிய கீதாஞ்சலி நூலுக்கு உலகின் உயரிய விருதான நோபல் பரிசினை 1913 ம் ஆண்டு வழங்கப்பட்ட து போன்ற தகவல்களை மாணவர்களுக்கு வழங்கினார்*
மக்கும் தன்மை கொண்ட தேசிய கொடி தயாரிப்பு
*நாட்டின் 72 வது சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடும் வகையில் பிளாஸ்டிக் பொருட்களால் தயாரித்த தேசியக்கொடியை தவிர்க்கும் பொருட்டு மண்ணூர் மலை, அரசுப்பள்ளி மாணவர்கள் மக்கும் பொருட்களைக்கொண்டு தேசியக்கொடி தயாரித்தனர்.*
*சேலம் மாவட்டம்,பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம், மண்ணூர் மலை,ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் தலைமை ஆசிரியர் முருகன்,ஆசிரியர் வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலையில் அறிவியல் ஆசிரியர் ஜோசப் ராஜ் மக்காத பொருளான செய்தித்தாளை குச்சியாக செய்து அதில் காகிதத்திலான தேசியக்கொடியை ஒட்டி முழுவதும் மக்கும் வகையிலான தேசியக்கொடியை செய்து காண்பித்தார்.
உடன் மாணவர்களும் தங்களுக்கு சுதந்திர தினத்திற்கு தேவையான மக்கும் வகையான தேசியக்கொடியை தயாரித்தனர்*
Saturday, 23 June 2018
Thursday, 3 May 2018
Friday, 20 April 2018
கல்வித்தாவரவியலின் கல்வித்தகவல்கள்
கல்வித்தகவல்கள்
*தனியார் பள்ளி எல்கேஜி இலவச சீட் விண்ணப்பிக்கலாம்
*பிளஸ் 1 மாணவர்களுக்கும் நீட் தேர்வு பயிற்சி
*கல்வி வளர்ச்சி தமிழகம் தலைசிறந்த மாநிலமாக மாறும்
*பிஎட் சேர்க்கைக்கு புதிய கட்டுப்பாடு
*குரூப்2 தேர்வுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு
*டிஎன்பிஎஸ்சி சான்றிதழ் சரிபார்ப்பு இனி இணையவழியில்
*10ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தம் ஏப்ரல் 24 முதல் தொடக்கம்
*தாவர வாரிய உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பிக்கலாம்
*10 ஆம் வகுப்பு சிபிஎஸ்சி மறுதேர்வு ஏன் நடைபெறவில்லை
*கற்றல் குறைபாடு உடல்வளர்ச்சி குறைபாடு அல்ல
* தினகரன் கல்வி கண்காட்சி இன்று முதல் தொடக்கம்
Sunday, 15 April 2018
கல்வித்தகவல்கள்
இன்றைய கல்வித்தகவல்கள்
* புத்தம் வாசிக்க புதிய தொழில்நுட்பம்
* வேலை தேட உதவும் இணையதளங்கள்
* 15 நாட்களில் சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள்
* 250 மாணவர்கள் எண்ணிக்கை இருந்தால் மட்டுமே PET ஆசிரியர்!
* இஞ்சினியரிங்க் கவுன்சிலிங் பதிவு மே முதல் வாரம் துவக்கம்
* கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்
* அதிவேக இணைய சேவைக்காக ஜி சேட் 29
* கலை, அறிவியல் படிப்புக்கும் ஒற்றை சாளர முறை!
* அங்கன்வாடி பணியாளர்களுக்கும் மே மாதம் விடுமுறை
* Deployment? இளைய ஆசிரியர்ஙள் பட்டியல் தயாரிக்க உத்தரவு
* புத்தம் வாசிக்க புதிய தொழில்நுட்பம்
* வேலை தேட உதவும் இணையதளங்கள்
* 15 நாட்களில் சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள்
* 250 மாணவர்கள் எண்ணிக்கை இருந்தால் மட்டுமே PET ஆசிரியர்!
* இஞ்சினியரிங்க் கவுன்சிலிங் பதிவு மே முதல் வாரம் துவக்கம்
* கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்
* அதிவேக இணைய சேவைக்காக ஜி சேட் 29
* கலை, அறிவியல் படிப்புக்கும் ஒற்றை சாளர முறை!
* அங்கன்வாடி பணியாளர்களுக்கும் மே மாதம் விடுமுறை
* Deployment? இளைய ஆசிரியர்ஙள் பட்டியல் தயாரிக்க உத்தரவு
நன்றி-நாளிதழ்கள்
செய்தித்தாள்களின் துண்டுகள் பகிர்வு - கல்வி மற்றும் கல்வி சார்ந்த தகவல்களை அனைவரும் அறிந்து கொள்வதற்கு மட்டுமே - எந்த வித வணிக நோக்கத்திற்காகவும் அல்ல...
Subscribe to:
Posts (Atom)