header

கல்விதாவரவியல் தளம் பற்றிய உங்களுடைய கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன தங்களிடம் உள்ள தாவரவியல், உயிரியல், மற்றும் NEET தேர்வுக்கான கேள்விபதில்களை இங்கே பகிர்ந்து கொள்ள அழைக்கிறேன் உங்கள் படைப்புகளை kalviselvamdng@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்

Friday, 20 April 2018

கல்வித்தாவரவியலின் கல்வித்தகவல்கள்

கல்வித்தகவல்கள்

*தனியார் பள்ளி எல்கேஜி இலவச சீட் விண்ணப்பிக்கலாம்

*பிளஸ் 1 மாணவர்களுக்கும் நீட் தேர்வு பயிற்சி

*கல்வி வளர்ச்சி தமிழகம் தலைசிறந்த மாநிலமாக மாறும்

*பிஎட் சேர்க்கைக்கு புதிய கட்டுப்பாடு

*குரூப்2 தேர்வுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு

*டிஎன்பிஎஸ்சி சான்றிதழ் சரிபார்ப்பு இனி இணையவழியில்

*10ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தம் ஏப்ரல் 24 முதல் தொடக்கம்

*தாவர வாரிய உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பிக்கலாம்

*10 ஆம் வகுப்பு சிபிஎஸ்சி மறுதேர்வு ஏன் நடைபெறவில்லை

*கற்றல் குறைபாடு உடல்வளர்ச்சி குறைபாடு அல்ல

* தினகரன் கல்வி கண்காட்சி இன்று முதல் தொடக்கம்












Sunday, 15 April 2018

கல்வித்தகவல்கள்

இன்றைய கல்வித்தகவல்கள்

* புத்தம் வாசிக்க புதிய தொழில்நுட்பம்

* வேலை தேட உதவும் இணையதளங்கள்

* 15 நாட்களில் சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள்

* 250 மாணவர்கள் எண்ணிக்கை இருந்தால் மட்டுமே  PET ஆசிரியர்!

* இஞ்சினியரிங்க் கவுன்சிலிங் பதிவு மே முதல் வாரம் துவக்கம்

* கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்

* அதிவேக இணைய சேவைக்காக ஜி சேட் 29

* கலை, அறிவியல் படிப்புக்கும் ஒற்றை சாளர முறை!

* அங்கன்வாடி பணியாளர்களுக்கும் மே மாதம் விடுமுறை

*  Deployment?   இளைய ஆசிரியர்ஙள் பட்டியல் தயாரிக்க உத்தரவு










நன்றி-நாளிதழ்கள்

செய்தித்தாள்களின் துண்டுகள் பகிர்வு - கல்வி மற்றும் கல்வி சார்ந்த தகவல்களை அனைவரும் அறிந்து கொள்வதற்கு மட்டுமே - எந்த வித வணிக நோக்கத்திற்காகவும் அல்ல...




Friday, 13 April 2018

PLI DETAILS

அரசுப்பணியாளர்கள்பயனடைய அஞ்சல் ஆயுள் காப்பீடு பற்றிய விவரங்கள்



Thursday, 12 April 2018

All subject's public exam answer key 2018

+2 Public Exam 2018 Government key answer



1.+2 Bio Botany key answers - Click here to download

2. +2 Bio Zoology key answers - Click here to download

3. +2 Botany key answers - Click here to download

    +2 Botany revised key -  Click here to download

4. +2 Zoology key answers - Click here to download

5. +2 Physics key answers - Click here to download

6. +2 Chemistry key answers - Click here to download

7. +2 Maths key answers - Click here to download

8. +2 Commerce key answers - Click here to download

9. +2 Economics key answers - Click here to download

10. +2 English key answers - Click here to download

11. +2 History key answers - Click here to download


*தமிழக அரசு ஊழியர்களுக்கு 2 % அகவிலைப்படி உயர்வு அரசாணை வெளியீடு.*

*தமிழக அரசு ஊழியர்களுக்கு 2 % அகவிலைப்படி உயர்வு அரசாணை வெளியீடு.


Wednesday, 11 April 2018

வீட்டுக்கடன் GO MS NO.46

அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் வீட்டுக்கடன் பெறுவதர்கான நிபந்தனை 4 ஆண்டுகளாக தளர்வு

GO.MS.NO-46



click here to download

அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் வீட்டுக்கடன்

அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் வீட்டுக்கடன் பெறுவதர்கான நிபந்தனை 4 ஆண்டுகளாக தளர்வு


ஏத்தாப்பூர் அரசுப்பள்ளியில் ஆண்டு விழா

*ஏத்தாப்பூர், அரசு பள்ளியில் ஆண்டு விழா*




*சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் 125 ஆண்டு கால பழைமையான ஏத்தாப்பூர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது .
பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் அனைவரையும் வரவேற்றார்.
விழாவிற்கு சிறப்பு விருந்தினர் களாக பள்ளி மேலாண்மை குழு தலைவர் சுப்புலட்சுமி முன்னாள் கவுன்சிலர்கள் ராஜமாணிக்கம், குப்புசாமி கலந்து கொண்டனர் மேலும் முன்னாள் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டு ஆண்டு விழாவிற்கு ரூபாய் இருபதாயிரம் நன்கொடை வழங்கினார்கள்.
 பள்ளியின் ஆண்டு அறிக்கையை அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ஜோசப் ராஜ் வாசித்தார்.மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் பரதநாட்டியம், பாடல்,பேச்சுப்போட்டி,நடனம் ஆடுதல்,பாடல் பாடுதல், மற்றும் அபாக்கஸ் கணிதத்திறன்,மாணவர்களின் தனித்திறன் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதில் மாணவர்களின் பெற்றோர்கள், ஊர்பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர் இறுதியாக ஆங்கில பட்டதாரி ஆசிரியை கார்த்திகேயினி நன்றி கூறினார்*

Tuesday, 10 April 2018

கல்வித்தகவல்கள்

இன்றைய கல்வித்தகவல்கள்

+2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று துவக்கம்

NEET உண்டு உறைவிட பயிற்சி

சூரியனை ஆராய விண்கலம்

பள்ளிகளுக்கு ஏப்ரல்21 முதல் விடுமுறை

TRB க்கு புது சேர்மன்






Monday, 9 April 2018

11th Botany Public Exam Question Paper 2018

11ஆம் வகுப்பு தாவரவியல் பொதுத்தேர்வு அசல் வினாத்தாள் 2018



Click here to download


11th Biology Public exam question paper 2018

11ஆம் வகுப்பு உயிரியல் பொதுத்தேர்வு அசல் வினாத்தாள்



பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்

Saturday, 7 April 2018

11 th Bio Zoology important 5 marks

11th Bio zoology important 5marks(EM)

 Prepared by-
G.Hariprabu P.G.Asst in zoology
National Matric Hr Sec school
Varattampatti
Kaveripattinam
Krishnagiri dt


click here to download

Thursday, 5 April 2018

கல்வித்தகவல்கள்

ஆசிரியர் தேர்வு வாரியம் கலைக்க முடிவா?

அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டங்கள்



Scientists and their inventions

Scientists and their Inventions 11 Biology (E.M)

Prepared by-
G.Hariprabu P.G.Asst in zoology
National Matric Hr Sec school
Varattampatti
Kaveripattinam
Krishnagiri dt



Click here to download


Monday, 2 April 2018

12 BOTANY & BIOLOGY PUBLIC EXAM QUESTION PAPER

தாவரவியல் மற்றும் உயிரியல்  பொதுத்தேர்வு அசல் வினாத்தாள்கள் 2018

Botany and Biology Public Exam Question Papers 2018

தாவரவியல் - Click here to download

உயிரியல் - Click here to download