header

கல்விதாவரவியல் தளம் பற்றிய உங்களுடைய கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன தங்களிடம் உள்ள தாவரவியல், உயிரியல், மற்றும் NEET தேர்வுக்கான கேள்விபதில்களை இங்கே பகிர்ந்து கொள்ள அழைக்கிறேன் உங்கள் படைப்புகளை kalviselvamdng@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்

Saturday, 31 March 2018

கல்வித்தகவல்கள்

இன்றைய கல்வித்தகவல்கள்

CBSE வினாத்தாள் வெளியான விவரம்

மண்பாண்ட குக்கர்

கணிதம்,அறிவியல், சமூக அறிவியலில் பின்தங்கும் மாணவர்கள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்பு கூடாது

CBSE வினாத்தாள் பழைய நடைமுறை பின்பற்ற முடிவு

5 ஆண்டுகளுக்கய பின் சொந்த ஊறுக்கு சென்ற மலாலா

முட்டாள்கள் தினம் உருவான விதம்

B.Ed,  M.Ed., அரியர் விண்ணப்பிக்க அவகாசம்










ஜியோ பிரைம் மேலும் ஒரு ஆண்டுக்கு இலவசம்



JIO அதிரடி சலுகை: ஜியோ பிரைம் வாடிக்கையாளர்களுக்கு மேலும் ஒரு ஆண்டு இலவச சேவை!!! ரிலையன்ஸ் ஜியோ பிரைம் உறுப்பினர் திட்டத்தில் ஏற்கெனவே ரூ.99 செலுத்தி உறுப்பினர்களாக இருப்பவர்களுக்க ு கூடுதலாக ஒரு ஆண்டு இலவச சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரிலையனஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அதாவது, 2018-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் ரூ.99 செலுத்தி பிரைம் திட்டத்தில் இணைந்த வாடிக்கையாளர்கள ுக்கு கூடுதலாக ஒரு ஆண்டு சேவை வழங்கப்பட உள்ளது. டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனமாக திகழும் ஜியோ நிறுவனம் இரண்டு வருடங்களுக்கு முன்பு சந்தையில் 4ஜி சேவையை அறிமுகம் செய்தது. வாடிக்கையாளர்களுக்கு ஜியோ நிறுவனம் அறிவித்த கேஷ்பேக் ஆஃபர் குறைந்த அளவில் அதிக டேட்டா கிஃப்ட் வவுச்சர் என அனைத்து சலுகைகளும் மக்களை வெகுவாகக் கவர்ந்தது. 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஜியோவின் கட்டண சேவை ஆரம்பித்தது. அதில் ஜியோ வாடிக்கையாளர்கள் பிரைம் வாடிக்கையாளராக ரூ. 99 கட்டி இணைந்தனர். பிரைம் உறுப்பினர் என்ற திட்டத்தில் இணைந்த வாடிக்கையாளர்கள ுக்கு சம்மர் சர்ப்ரைஸ் என்ற பெயரில் மேலும் மூன்று மாதங்கள் இலவச சேவை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன்படி பிரைம் வாடிக்கையாளர்களுக்கு இலவச வாய்ஸ் கால், எஸ்டிடி, எந்த தொலைத்தொடர்பு நிறுவனத்துடனும் ரோமிங் வசதி, நாடுமுழுவதும் இலவச ரோமிங், நாள்ஒன்றுக்கு 1ஜிபி 4ஜி டேட்டா, எஸ்எம்எஸ் ஆகியவை அளிக்கப்பட்டன. இந்நிலையில், பிரைம் உறுப்பினர் சேவை வரும் மார்ச் 31-ம் தேதியோடு முடிய உள்ளது. இதையடுத்து, அடுத்து உறுப்பினர் கட்டணம் செலுத்த வேண்டுமா அல்லது ரீசார்ஜ் செய்ய வேண்டுமா என்பது குறித்த கேள்வி எழுந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை ஜியோ நிறுவனத்தில் 17 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். 
ஜியோ பிரைமில் ரூ.99 செலுத்தி ஏற்கெனவே வாடிக்கையாளர்களாக இருப்பவர்களுக்கு மேலும் ஒரு ஆண்டு சேவை நீட்டிக்கப்படுகிறது. இந்த சலுகை வரும் 31-ம்தேதிக்குள் ரூ.99 செலுத்தி பிரைம் திட்டத்தில் சேர்பவர்களுக்கும் பொருந்தும். ஏற்கனவே ரூ.99 செலுத்திய உறுப்பினர்கள் மார்ச்31-ம்தேதிக்கு பின் மீண்டும் ரூ.99 செலுத்தத் தேவையில்லை. அதேசமயம், 
ஏப்ரல் 1-ம் தேதிக்கு பின் ஜியோ பிரைமில் இணையும் வாடிக்கையாளர்கள் மட்டும் ரூ.99 உறுப்பினர் கட்டணமாக செலுத்த வேண்டும். பிரைம் வாடிக்கையாளர்களுக்கு இலவச சேவைகள் அடுத்த 12 மாதங்களுக்கு தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Monday, 26 March 2018

Exam duty Remuneration G.O NEW

தேர்வு பணி மற்றும் விடைத்தாள் திருத்தம் ஆகியவற்கான புதிய ஊதிய மாற்றத்திற்கான அரசாணை வெளியிடப்பட்டது.தேர்வு பணி மற்றும் விடைத்தாள் திருத்தம் ஆகியவற்கான புதிய ஊதிய மாற்றத்திற்கான அரசாணை . 

click here to download

Thursday, 22 March 2018

கல்வித்தகவல்கள்

18 வயதுக்கு குறைவான சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர் மீது நடவடிக்கை

ஐக்கிய நாடுகள் அவை எச்சரிக்கை-உலகம் குடிநீர் இன்றி தவிக்கும் காலம்உருவாகிறது



Wednesday, 14 March 2018

கல்வித்தாவரவியல்

நீட் விண்ணப்ங்களில் திருத்தம் செய்ய அவகாசம்

தோல் தானம் செய்தால் தீக்காயத்தால் பாதிக்கப்பட்டோரை காப்பாற்றலாம்

நூதன ஹெல்மெட்,தூங்கா கண்ணாடி கண்டுபிடிப்பு

பிளஸ் ஒன் மாணவர்கள் எந்த தேர்வுக்கு கால்குலேட்டரை பயன்படுத்தலாம்

தன்னம்பிக்கையுடன் படித்தால் வாழ்க்கையில் உயரலாம்







Monday, 12 March 2018

கல்வித்தகவல்கள்

படித்ததை மறக்காமல் இருப்பது எப்படி

வெளிநாடு வாழ் தமிழ் மாணவர்களுக்கான திட்டங்கள்

உடலில் தீப்பிடித்தால் என்ன செய்ய வேண்டும்?

ஆய்வகத்தில் வைரஸ் இல்லா பன்றிகள் உருவாக்கம்





2018 விலங்கியல் பொதுத்தேர்வு அசல் வினாத்தாள்

2018 விலங்கியல் பொதுத்தேர்வு அசல் வினாத்தாள்

click here to download


Friday, 9 March 2018

கல்வித்தகவல்கள்

கல்விதான் அறிவை கூர்மைப்படுத்தும்

பள்ளி கோடை விடுமுறை 44 நாட்களாக உயர்வு



Thursday, 8 March 2018

BSNL - AADHAAR LINK VIA IVRS

BSNL எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பது எப்படி?

முதுகலை ஆசிரியர்கள் காலி பணியிடம் கணக்கெடுப்பு

PGTRB வர வாய்ப்பு?

AIRCEL UPC CODE ஆன்லைனில் பெற

Aircel Customer can now generate the UPC of his mobile number “ONLINE” by entering the Mobile number and the last 5 digit of the SIM number.

 The UPC generation through WEB is identical to IVRS based UPC generation Process. Below is the URL to access the web based UPC generation. Kindly get this functionality checked and confirm

 Note : This functionality will work only on Internet

link https://ekyc.aircel.com:444/ekyc/genUPC.html

   Hope this helps…..Sincere thanks to everyone involved in this quick help.